பயம் காட்டிய ப்ளூவேல் கேம்… அச்சுறுத்தும் மோமோ சேலஞ்ச்!
பிற மொழிக்கு | Read In
பிற மொழிக்கு | Read In
அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு 12 வயதுச் சிறுமி இறந்ததற்கு மோமோ சேலஞ்ச் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது

மோமோ சேலஞ்ச் எனப்படும் ஒரு விஷயம் தான் தற்போது ப்ளூவேல் போல பலரை அச்சுறுத்தி வருகிறது. அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு 12 வயதுச் சிறுமி இறந்ததற்கு மோமோ சேலஞ்ச் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் மோமோ என்ற கணக்கு இருக்குமாம். அந்த கணக்கு மூலம் பயனர்களுக்கு மோமோ, தெரியாத பல எண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள சொல்லுமாம். பின்னர் மோமோ, பல உத்தரவுகளை பிறப்பிக்குமாம். அப்போது பயனர்கள் மோமோ-வுக்கு அடிபணிய மறுத்தால், மிகவும் அச்சப்படும் வகையிலான புகைப்படங்கள் அனுப்பப்படுமாம்.
இது குறித்து ட்விட்டரில் பலர் தங்களது பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
The person behind this momo challenge is a sick person pay attention to who your child is talking to because the web has given strangers a way to get to your kid.- (@mshotsecret) August 7, 2018
- (@sasaengssoul) August 6, 2018
what the hell is the #momochallenge- Octopath Mom(@FirstKnivesClub) August 5, 2018
ANYONE TELL ME WTF IS MOMO CHALLENGE I NEED TO KNOW- (@unicornhani) August 6, 2018
|| is momo challenge the new version of the blue whale challenge or sumthin?- rosie. (@fadedrozes) August 5, 2018
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.This new "Momo suicide challenge" on WhatsApp is posing serious threat to teens- Malik Aamir Awan (@iAamirJaved) August 7, 2018
No comments:
Post a Comment